(Reading time: 1 minute)

கவிதை - தற்கொலை - குணா

sparrow

சாய்ந்து கிடந்த 

மின்கம்பத்தில் 

அறுந்து கிடந்த 

மின்கம்பியில் 

தூக்கு மாட்டிக்கொண்டது 

“சிட்டுக் குருவி”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.