(Reading time: 1 minute)

கவிதை - பிரதி - குணா

shadowman

எந்த 

கருவியும் இன்றி 

என்னை 

ஒரு பிரதி 

எடுத்து விட்டது 

“நிழல்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.