(Reading time: 1 minute)
Mask

கவிதை - முகமூடிகள்  - குணா

கழற்றி எறிந்த 

முகமூடிகள் 

ஏளனமாய் சிரிக்கிறது 

திரும்பவும் அணிவானா? 

திருந்தி துணிவான ? என 

நிஜ முகம் பார்த்து ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.