(Reading time: 1 minute)

கவிதை - அப்பா - விஜயலக்ஷ்மி

Indian-father-loving

அன்பை வெளிகாட்ட

                தெரியாதவர்

கண்டிப்பை மட்டும்

                 வெளியே காட்டுபவர்

பிள்ளைகளுக்கு கதாநாயகனாய்

                  திகழ்பவர்

தான் கீழ் நின்றாலும்  

                  பிள்ளைகளை

உச்சியில் நிற்க

                  போராடுபவர்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.