கவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி
உடலில் உதிரமாய்
இருப்பவள்
இதயத்தில் துடிப்பாய்
இருப்பவள்
கண்களில் விழித்திரையாய்
இருப்பவள்
உயிரில் மூச்சாய்
இருப்பவள்
{kunena_discuss:779}
உடலில் உதிரமாய்
இருப்பவள்
இதயத்தில் துடிப்பாய்
இருப்பவள்
கண்களில் விழித்திரையாய்
இருப்பவள்
உயிரில் மூச்சாய்
இருப்பவள்
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.