(Reading time: 1 minute)

கவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி

wife

வெய்யிலாய் நான்

                   மழைத்துளியாய் நீ

இருளாய் நான்

                  வெளிச்சமாய் நீ

கண்களாய் நான்

                இமையாய் நீ

உயிராய் நான்

                சுவாசமாய் நீ

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.