(Reading time: 1 minute)

கவிதை - காத்திருப்பு - விஜயலக்ஷ்மி

wait

உனது கடமைகளை

            நிறைவெற்று

நமது பெற்றவர்களின்

            சம்மதத்துடன்

நமது கைகள்

             இணையும்

அதுவரை காத்திருப்பேன்

              என்னவனே

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.