(Reading time: 1 minute)

கவிதை - மழலை - விஜயலக்ஷ்மி

baby

தெய்வங்கள் பேசுதடி

            உனது உருவத்தில்

மனதில் மகிழ்ச்சி பெருகுதடி

            உனது சிரிப்பில்

துயரங்கள் குறையுதடி

             உனது மழலையில்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.