கவிதை - ஆசை - விஜயலக்ஷ்மி
ஓடையில் நர்த்தனம் ஆட
தென்றலில் ஊஞ்சல் ஆட
பூக்களால் வீடு கட்ட
மழைத்துளியில் மாலை
கட்ட
இயற்கை அன்னையின்
மடியில் தலை வைத்து
படுக்க ஆசை
ஓடையில் நர்த்தனம் ஆட
தென்றலில் ஊஞ்சல் ஆட
பூக்களால் வீடு கட்ட
மழைத்துளியில் மாலை
கட்ட
இயற்கை அன்னையின்
மடியில் தலை வைத்து
படுக்க ஆசை
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.