கவிதை - தனிமை - விஜயலக்ஷ்மி
வாழ்க்கையில் கொடுமையானது தனிமை
படுத்தப் படுவது
வாழ்க்கைத் துணையை
பிரிந்து வாழ்வது அதிலும்
கொடுமை ஆயிரம் உறவுகள் இருந்தும் தனிமையில் வாழ்வது
அதனினும் கொடுமை
வாழ்க்கையில் கொடுமையானது தனிமை
படுத்தப் படுவது
வாழ்க்கைத் துணையை
பிரிந்து வாழ்வது அதிலும்
கொடுமை ஆயிரம் உறவுகள் இருந்தும் தனிமையில் வாழ்வது
அதனினும் கொடுமை
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.