(Reading time: 1 minute)

கவிதை - உண்மை - விஜயலக்ஷ்மி

truth

பொய் முகமுடி அணியும்

மனிதர்கள் வாழ்வில்

உண்மை முகம்

கனவில் மட்டுமே வரும்

உண்மை முகத்திற்கே

மன நிறைவு உண்டு

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.