கவிதை - உயிரே - விஜயலக்ஷ்மி
என் கண்களில் உன்
பிம்பத்தை நிறைத்தேன்
என் நாசிகளில் உன்
சுவாசத்தை நிறைத்தேன்
என் நினைவில் உன்
சிரிப்பை சேகரித்தேன்
என் இதயத்தில் உன்னையே நிறைத்துள்ளேன்
என் உயிரே
என் கண்களில் உன்
பிம்பத்தை நிறைத்தேன்
என் நாசிகளில் உன்
சுவாசத்தை நிறைத்தேன்
என் நினைவில் உன்
சிரிப்பை சேகரித்தேன்
என் இதயத்தில் உன்னையே நிறைத்துள்ளேன்
என் உயிரே
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.