(Reading time: 1 minute)

கவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி

heart

என் மனம் அமைதி

இழந்து தவிக்கிறது

என் கண் கலங்கினால்

அணைத்து ஆறுதல்

கூறும் என் தந்தை

என் முகம் சுருங்கினால்

உடல் நலக் குறைவோ என்று கவலைப் படும்

என் தாய் ஆனால்

இவர்களின் பாசத்தைத்

தாண்டி உனது காதலுக்காக

ஏங்குகிறது என் மனம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.