Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மி

masked-man

யார் நல்லவர்

யார் கெட்டவர்

என்று பகுத்தறிய

முடியவில்லை

நாவில் தேன் தடவிய

வார்த்தைகளால்

நம் உள்ளத்திற்கு

மருந்து இடுவது 

போல் கூறி நம்மை‌ 

உரசும் கயவர்கள்

வாழ்க்கையின் ஒவ்வொரு

கட்டத்திலும் துன்பப்பட்டு

தான் யாவற்றையும்

கற்றுக் கொள்ள

வேண்டியிருக்கிறது

 

Pin It

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: கவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மிAdharvJo 2019-06-24 19:45
very much true ma'am :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கயவர்கள் - விஜயலக்ஷ்மிhari k 2019-06-24 15:20
(y) (y) superbb mam
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top