(Reading time: 1 minute)

கவிதை - நான் உன்னிடம் கேட்கிறேன் - விஜி P

God-Give-Me-Strength

இறைவா!

நான் உன்னிடம் கேட்கவில்லை

வலி இல்லா வளமான வாழ்க்கையை

 

நான் உன்னிடம் கேட்கிறேன்

வலி தாங்கும் வலிமையான இதயத்தை .....! 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.