(Reading time: 1 minute)

கவிதை - வார்த்தைகளற்ற வாழ்க்கை - விஜி P

couple-not-talking

வார்த்தைகள் அற்ற நிலையில் உன்னோடு பயணிக்கிறது என் வாழ்க்கை

 

வாதத்திலேயே தீர்ந்து விட்டன நமக்கான வார்த்தைகள்

 

மெளனமே மரணித்துவிட்டது நமது புரிதலற்ற வாழ்க்கையில்

 

மழலைகளால் தொடர்கிறது நம் மனமில்லா மணவாழ்வு 

 

மாறலாம் என்றேனும் ஒரு நாள் மாசற்ற அன்பினால்..!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.