(Reading time: 1 minute)

கவிதை - செல்லமாய்.... - கலைச்செல்வி அறிவழகன்

reading

காதலுக்கு ஒரு தூதாக

என் கனவுகளுக்கு ஒரு சின்னமாக

நாம் காத்திருக்கும் பொழுதுகளுக்கு

விடை சொல்லும் பதிலாக

என்றும் நமக்காக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.