(Reading time: 1 minute)

கவிதை - விரைந்து வா.... - கலைச்செல்வி அறிவழகன்

love

என் கனவுகளை சீராக்கிட

புரவியின் கால்களின்

வேகமாய்

உன் எண்ணங்களையும்

காதலுடன் சேர்த்து

விரைந்து வா என்னிடத்தில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.