கவிதை - இனித்திடும்... - கலைச்செல்வி அறிவழகன்
என் நாவில் இனித்திடும்
உன் பெயரினைச் சொல்லிட
வேண்டும் மீண்டும்
சுவைத்திட அமுதமாய்
தித்திக்கும் காதல் பெயராய்
எனக்குப் பிடித்த
CHOCOLATE BAR!
என் நாவில் இனித்திடும்
உன் பெயரினைச் சொல்லிட
வேண்டும் மீண்டும்
சுவைத்திட அமுதமாய்
தித்திக்கும் காதல் பெயராய்
எனக்குப் பிடித்த
CHOCOLATE BAR!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.