கவிதை - காதல் தூதாக... - கலைச்செல்வி அறிவழகன்
என் இனியவளுக்கு
என் கனவுகளை அனுப்பிட
தேவை ஒரு காதல் தூது
கண்களின் மயக்கத்தில்
கனவுகள் கலையாத உறக்கத்தில்
அவளை நான் சென்றடைய
இன்று எனக்குத் தேவை
ஒருமித்த உணர்வுகளை
கொண்டு சேர்க்கும்
ஒரு காதல் கவிதை.
என் இனியவளுக்கு
என் கனவுகளை அனுப்பிட
தேவை ஒரு காதல் தூது
கண்களின் மயக்கத்தில்
கனவுகள் கலையாத உறக்கத்தில்
அவளை நான் சென்றடைய
இன்று எனக்குத் தேவை
ஒருமித்த உணர்வுகளை
கொண்டு சேர்க்கும்
ஒரு காதல் கவிதை.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.