(Reading time: 1 minute)

புத்தாண்டு 2020 ஸ்பெஷல் கவிதை - புத்தாண்டு வாழ்த்துகள் - கலைச்செல்வி அறிவழகன்

புது உணர்வுகள் பொங்கிட

ஒவ்வொரு கனவும் நனவாகிட

காத்திருக்கும் பொழுதுகள்

யாவும் உனக்காகவே என்றிட

வந்தது புத்தாண்டு 

புன்னகை பூச்செண்டுடன்

வாழ்த்துகிறேன்

மனம் நிறைந்த

புத்தாண்டு வாழ்த்துகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.