(Reading time: 1 minute)

கவிதை - மென்மையானவளே... - கலைச்செல்வி அறிவழகன்

காற்றில் சிறகுகளாய்

பறந்திடும் உன்னைப் பற்றிய

என் இனிய நினைவுகள்

துவளும் மெல்லிய கனவுகளில்

மறுபடியும் உன்னிடையை

மெல்லவே நான் அணைத்திட

தொடரும் தனிமை இரவுகள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.