Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - புதுமைப்பெண் - யாசீன் - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - புதுமைப்பெண் - யாசீன்

womanSun.

மாயஉலகில் 
மதி மயங்கி கிடக்கும் நீ....
மண்ணகமும் விண்ணகமும்
மண்டியிட்டு தலைவணங்கும் காலம் எப்போது?

மானிடம் காணா கலையுலகில்
மாசிலாமல் நீ நுழைவது எப்போது? 
மஞ்சள் முகம் தழுவிய மங்கையே. மறையருள் உன் இதயத்தை தழுவுவது எப்போது? 

மடைமையில் வாழ்ந்தது போதும் 
மடந்தையே..மண்ணறை சேரும் முன் ...
மதிமயக்கத்திலிருந்து விழித்தெழும் காலம் எப்போது?
மறந்து விடு உன் மனக்குறையை
எழுந்து நில் துயர்துடைத்திட...

மறக்க நினைக்கும் உன் கடந்த காலம்
மணக்க நினைக்கும் உன் எதிர்காலம்....
மகிழ்வை எண்ணி பொறுமை கொள்.
மட்டில்லா செல்வம் பெற்றிடு...

மஞ்சத்தில் நாணத்தை வைத்துக்கொள்..
மறைவில் கண்ணியமாய் நடந்துக்கொள்..
மானம் காக்கும் பெண்ணே
மானிட உலகை வென்று விடு....

 

Pin It
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE:kavithai-puthumaippen-yaseensamee 2019-04-27 12:27
Nice one dr ..good luck keep it up dr :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - புதுமைப்பெண் - யாசீன்Jebamalar 2019-04-26 22:39
:clap: nice one👌
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - புதுமைப்பெண் - யாசீன்ரவை. 2019-04-26 19:05
உற்சாகப்படுத்துகிற நல்ல கவிதை! பாராட்டு!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top