Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - செய்வாயா - ஜெப மலர் - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - செய்வாயா - ஜெப மலர்

உனக்காக நான் இருக்கிறேன் என்ற

ஒரு வார்த்தையிலே

ஓராயிரம் கோடி நம்பிக்கை தந்தாயே...

வார்த்தைகளிலே வழி அமைத்து

வனாந்திரத்தை விருட்சமாக்கினாயே...

சோலையாய் மலர்ந்து நிற்கும் இப்போது

மௌனம் என்னும் கோடாரியால் வெட்டுகிறாயே...

பிரச்சனையே வாழ்க்கை என்ற நிலையிலும் 

பொறுமையாய் வாழ்ந்திட முடிந்த என்னால்

காரணமின்றி நீ காட்டும் மெளனத்தை ஏற்க முடியவில்லையே...

கல் மனதை கரைய செய்த நீயே

காயமாக உழுதுவிட்டாயே...

உன் அன்பால் பண்படுத்தி

வார்த்தையால் விதை விதைத்து

உன் நேசத்தால் நீர் பாய்ச்சி

வளர செய்திடு நம் உறவை...

Pin It

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: கவிதை - செய்வாயா - ஜெப மலர்sasi 2019-11-25 11:24
ஒரு விவசாயி காதல் கவிதை எழுதினால் எப்படியிருக்குமோ அப்படியுள்ளது. சூப்பரா இருக்கு மேம் :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - செய்வாயா - ஜெப மலர்ரவை 2019-11-24 07:18
ஜெபா! தங்களை பாராட்ட சொற்களை தேடுகிறேன், ஏன் தெரியுமா? எல்லா சொற்களையும் தாங்கள் கவிதையாக மாற்றிவிட்டீர்கள்! உணர்வுகளையும் காவியமாக்கிவிட்டீர்கள்! இனி, மௌனமே வார்த்தையாய் தங்களை பாராட்டி மகிழ்வேன்! உவமைகள் அற்புதம்! கைவிட்ட காதலனின் கொடூர நெஞ்சை கோடரியால் வெட்டிவிட்டீர்கள்! இனி எந்தக் காதலனும் இப்படி கைவிட மாட்டான்!
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top