Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்

வானில் நட்சத்திரம் கோடியாய் ஜொலித்தாலும்

மனம் கவருவது ஏனோ ஒற்றை நிலா தான்...

ஆயிரம் உறவு சூழ்ந்து இருந்தாலும்

இதயத்தில் இருப்பது நீ மட்டும் தான்...

சின்ன சின்ன விஷயத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி

விலை கொடுத்தாலும் கிடைத்திடுமா?

உரையாடும் வார்த்தைகளில் ஒன்று

உள்ளம் வரை ஊடுருவும் போது

மனம் பெறும் அமைதியை

வார்த்தையால் வர்ணிக்க முடியுமா?

ஒரு டிக் டபுள் டிக் ஆகி புளுவாக உருமாறி

பதில் வார்த்தை பதிவாவதை அறியும் போது

ஆழ்மனதோடு முகமும் பிரகாசித்திடும்

ஆனந்தத்தை அளந்திட முடியுமா?

முடிவில்லா காதலோடு

முகம் பார்க்க காத்திருந்து

முக நூலில் உன் அழகை ரசித்து

முற்று பெறாத இப்பொழுதில்

முத்தமிட்டு செய்தி அனுப்பி

மூடிய விழியில் மலரும் கனவிற்காக

மனம் திறந்து காத்திருக்கிறேன்...

 

Pin It

About the Author

Jebamalar

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: கவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்AdharvJo 2020-01-19 17:33
😍😃 cute one jeba ma'am 👏👏👏👏

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்ரவை 2020-01-19 14:13
Dear Jeba! As Nishanth has rightly said, you are indeed a great poet, humanist and creative writer! Kudos!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்Nishannth 2020-01-19 12:48
Hi jeba.. Unga poem ellame superb... Kathal pirivu yekkam vali ematram entru ovoru kavithaium ovoru vithamanathu. Kathal thavira pothu nookodu eluthirukum kavithaikalum arumai. Neengal eluthukira kavithaigalai ellam padika nan redy... Analum ungaluku irukum karpanai thiranukum eluthu vanmaikum inum sinthanai thoodum kavithai எழுதலாம்... Paaratukal.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top