கவிதை - எனது பார்வையில் ... - கிருஷ்ணா
தாசனின் வரிகள்
வர்மாவின் ஓவியம்
பெரியாரின் கொள்கை
அண்ணலின் கோட்பாடு
ஐன்ஸ்டின் முயற்சி
சோ வின் கருத்து
கலாமின் நேர்மை
கலைஞரின் பேனா
ஜெ வின் ஆளுமை
ஞானியின் இசை
திலகத்தின் திறமை
மாமல்லரின் ரசனை
சோழரின் கட்டமைப்பு
அழிவில்லா தட(ய)ங்கள் ...