Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - அவள்! - ப்ரியசகி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - அவள்!  - ப்ரியசகி

பார்த்த உடன் மெய் மறக்கச் செய்யும் பேரழகியல்ல

ஆனால் என் விழிகளுக்கு அவளே ரதியானாள்!

கலகலவென்று பேசிச் சிரிக்கும் பேதையல்ல

ஆனால் என் இதழ்கள் இடைவிடாது

புன்னகைக்கும் படி செய்து விட்டாள்!

நான் உலகின் அதிசயங்களைக் கூட ரசித்தவனல்ல

ஆனால் இன்று கல்லையும் மண்ணையும் கூட

கண்டு ரசித்து கவிபாட வைத்து விட்டாள்!

யாரிடமும் எப்பொழுதும் எதனாலும் வீழ்ந்தவனல்ல

ஆனால் அவளோ ஒரே ஒரு ஓர விழிப் பார்வையில்

எழ முடியாதவாறு எனை வீழ்த்தியும் விட்டாள்!

Pin It

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: கவிதை - அவள்! - ப்ரியசகிAdharvJo 2019-11-07 12:59
wow Naan ulagin athisaingalai kuda rasikadhavan anal indru kalaium manaiyum................... lines was superb ma'am :D Lovely poem :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - அவள்! - ப்ரியசகிப்ரியசகி 2019-11-07 16:12
Thanks for your compliment 🙂
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - அவள்! - ப்ரியசகிரவை.l 2019-11-07 06:48
ப்ரியசகி! ஒரு ஆணின் மனதுக்குள் அமர்ந்து பெண்ணைக் கண்டதும் ஏற்படுகிற எண்ண அலைகளை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். பிரமாதம்! காதலுக்கு அடித்தளம் அழகல்ல, படிப்பல்ல, அந்தஸ்தல்ல, தொடர்பல்ல, உள்ளுணர்வே என்பதே அனுபவம்! ரசித்தேன், ருசித்தேன், மலைத்தேன் தங்கள் திறமையை எண்ணி!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - அவள்! - ப்ரியசகிப்ரியசகி 2019-11-07 12:26
நன்றி ஐயா🙂🙂
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top