(Reading time: 1 minute)

கவிதை - வலியில் நான் - கார்த்திக் கவிஸ்ரீ

நீ பிரிந்து இருப்பது

வலிக்கவில்லை,

உன்னால் இருக்க

முடிகிறது

என்பது தான்

வலிக்கிறது......!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.