(Reading time: 1 minute)

கவிதை - கனவில் என் வாழ்க்கை - கார்த்திக் கவிஸ்ரீ

பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று

இறைவனிடம் வேண்டினேன்..!

இரவுநேர கனவில் மட்டுமே

உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,

நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்

என்ற பேராசையினால்.....!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.