(Reading time: 1 minute)

கவிதை - கண்ணாமூச்சி! - அம்பிகா

நான் நெருங்கி வருகையில், 

விலகி நிற்கிறாய்,

  

விலகிப்போகயில், 

நெருங்கி வருகிறாய்,

  

உன் மனம் புரியாமல்

தடுமாறி நிற்கின்றது என் காதல்!!

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.