Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - மதி - கார்திகா.ஜெ - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - மதி - கார்திகா.ஜெ

வலி தீர்க்கும் மெல்லிசையோ நீ..

வற்றாத கானலாய் துள்ளிடும் அரசியோ நீ..

இளங்காற்றின் சாரலில் துளிரிடும் இன்னிசையோ நீ...

இதமாய் தீண்டும் அடர்வனப்பு உன் மதியோ...

இருள் சூழ்ந்தும் திகட்டாத காதல் உன்னோடு.....

நினைவிழந்தேன் உன் சுடர் கண்டு.....

 
Pin It

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Add comment

Comments  
# RE: கவிதை - மதி - கார்திகா.ஜெப்ரியசகி 2019-12-06 10:01
Nice one😍
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மதி - கார்திகா.ஜெரவை 2019-12-06 07:08
கார்த்திகா மேம்! அடர்த்தியான காதல் கவிதை! சொற்கள் தமிழமுதைப் பிழிந்து தருகின்றன! வாசகனை காதலெனும் பேருணர்வை அனுபவிக்கத் தூண்டுகிறது! நிறைய தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மதி - கார்திகா.ஜெmadhumathi9 2019-12-06 04:32
:clap: (y) :clap: :-)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top