(Reading time: 1 minute)

கவிதை - சிந்தனை - ரஹீம்

சிந்திக்கின்றவன் புத்திசாலி !

சிந்திக்க முயல்கின்றவன் படைப்பாலி !

சிந்திக்க மறந்தவன் கோபக்கரன் ! 

சிந்திக்க முயலாதவன் முட் டால்!

சிந்திக்க  தெரிந்தவன் மனிதன் !

சிந்திக்க தெரியாதவன் மிருகம் !

சிந்தனை  இழ ந்தவன் பைதியம் !

சிந்திக்க நிறுத்திக்கொண்டவன் பிணம் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.