Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - பாப்பா ஓ பாப்பா - ரஹீம் - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - பாப்பா ஓ பாப்பா - ரஹீம்

பாப்பா ஓ  பாப்பா

ஒன்று சொல் என் செல்ல பாப்பா!

உயிர்களுக்கு கண்கள் இரண்டு

பாப்பா ஓ  பாப்பா என் செல்ல பாப்பா!

முக்காலிக்கு  கால்கள் மூன்று

ஆட்டுக்கு  கால்கள் நாண்கு  

பாப்பா ஓ  பாப்பா என் செல்ல பாப்பா!

நம் ஓர் கை விரல்கள் ஐந்து

உண்ணும் உணவின் சுவை ஆறு

பாப்பா ஓ  பாப்பா என் செல்ல பாப்பா!

வானவில் வண்ணம் ஏழு

சிலந்திக்கு கால்கள் எட்டு  

பாப்பா ஓ  பாப்பா என் செல்ல பாப்பா

வானில் கோள்கள் ஒன்பது

நம் இரு கால் விரல்கள் பாத்து

பாப்பா ஓ  பாப்பா என் செல்ல பாப்பா 

Pin It

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: கவிதை - பாப்பா ஓ பாப்பா - ரஹீம்ரவை 2019-12-07 07:17
அறிவு சார்ந்த கவிதை! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top