(Reading time: 1 minute)

கவிதை - சுதந்திரமே - ரஹீம்

கண்கள் உன்னை காண துடிக்கிறது

மொழிகள் உன்னை வாழ்த்த துடிக்கிறது

கைகள் உன்னை அணைக்க துடிக்கிறது

கால்கள் உன்னை தேடி துடிக்கிறது

எங்கு சென்றாய் என் சுதந்திரமே  !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.