கவிதை - முதியோர் இல்லம் - ரஹீம்
முதியோர் இல்லம்
மனித காட்சிசாலைக்கு சில
மனித பால் குடித்த மிருகங்கள்
வந்தன பார்வை இட!
நாட்டில் சிட்டு குருவிகள்
குறைந்து விட்டது வீட்டு
முற்றத்தில் முதியோர் இல்லாததால்!
முதியோர் இல்லம்
மனித காட்சிசாலைக்கு சில
மனித பால் குடித்த மிருகங்கள்
வந்தன பார்வை இட!
நாட்டில் சிட்டு குருவிகள்
குறைந்து விட்டது வீட்டு
முற்றத்தில் முதியோர் இல்லாததால்!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.