(Reading time: 1 minute)

கவிதை - பிரசவம் - ரஹீம்

சுயமாக பிரசவிப்பது சுகபிரசவம்

சுயநலத்திற்காக பிரசவிப்பது அறுவை பிரசவம்!

 

தாய் தந்தையை காட்டுவது சுகபிரசவம்

தந்தை தாய்யை காட்டுவது அறுவை பிரசவம்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.