(Reading time: 1 minute)

கவிதை - அலைபேசி - ரஹீம்

அலைபேசியின் அலைகற்றால்

அழிவின் விளிம்பில் அழகிய பறவைகள் !

இணையதள இணைப்பால்

இதய உறவுகள் இனக்கமற்ற அரக்க பண்பாளர்களாய்!

ஆறதழுவி அன்பு பகிர்ந்த சொந்தங்கள்

கைபேசி திரை தடவி தள்ளிநின்றவர்களாய்!

முகமறியா நட்பு முகநூலில்

முகமறிந்த நட்பு பாராமுகமாய்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.