(Reading time: 1 minute)

கவிதை - நட்பு - கோகுலப்ரியா

இறந்த நண்பர்கள் யாரும்

மீண்டும் பிறப்பதில்லை

நட்புகள் என்றும் இறப்பதில்லை

 

மறந்தாலும் மறக்க

முடியாதது காதல்

இறந்தாலும் இழக்க

முடியாதது நட்பு

 

 நூறு முறை பிறந்தாலும் 

ஒரு முறை இறந்தாலும்

மறுமுறை பிறந்து

உன் நட்பு வேண்டுமென்று 

வரம் கேட்பேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.