கவிதை - ஆசை - நிஷாந்த் நிவின்
உன் பெயருக்குப் பின்னால்
என் பெயரை எழுதுகிறேன்
வாழ்வில் சேரமுடியாத இருஇதயங்கள்
பெயரிலாவது ஒன்று சேரட்டும்
என்ற ஆசையினால் மட்டுமே
உன் பெயருக்குப் பின்னால்
என் பெயரை எழுதுகிறேன்
வாழ்வில் சேரமுடியாத இருஇதயங்கள்
பெயரிலாவது ஒன்று சேரட்டும்
என்ற ஆசையினால் மட்டுமே
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.