(Reading time: 12 - 24 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

ஈஷ்வர் அந்த குணா இருக்கும் செல்லில் தான் இருந்தான். தூக்கத்தில் அசைந்தவள் கையின் வலி தாலாமல் முகம் சுருங்கி முனங்க அவளை கொஞ்சி உரங்க வைத்தான். குழந்தைகள் உருலாமல் இருக்க வைப்பார்களே அவர்கள் படுத்திருக்கும் இடத்தை சுற்றி தலையனை அரண் அதைப்போல்இவள் பருத்திருந்த மெத்தையில் அவளைச்சுற்றி தலையணையினால் சுவர். மற்றும் அவள் கையை அசைத்தாலும் வலிக்காதவன்னம் அவளுக்கா இதைய வடிவில் ஒரு பஞ்சு தலையணை. குழந்தையாய் அவளை உறங்க விட்டு இங்கு வந்த அந்த குணாவின் ஒவ்வொரு எலும்பையும் ஆட்டம் காணவைத்தான். உடலில் உயிர் மட்டும் தான் இருந்தது.

அவள் சிந்திய இரத்தம்.... இவள் தர்காப்பு கலை கற்காமல் இருந்துஇருந்தால் என்ன செய்திருப்பார்கல் இந்த நாய்கள் என் கண்மணியை என்று என்னி என்னி அடித்தான். வலியால் அவதி பட்ட முகம் வேரு தூபம் போட இன்னூம் இன்னும்க அடி.... அங்கிருந்த காவளாலி இவன் செயலில் பயந்து ராகுலுக்கு கால் செய்து இருந்தான்.

டேய் ரஞ்சி நாம்ப அங்க என்று ஏதோ சொல்லும் முன் கார் நின்றது. ஆம் ரஞ்சித் காரை நேராக அந்த செல்லுக்கு திருப்பி இருந்தான் இவன் அங்கே போக நினைத்தால் ரஞ்சித் அங்கு வந்தே இருந்தான். மடமடவென உள்ளே சென்று ஈஷ்வரை இருவருமாக கட்டுப்படுத்த முயர்ச்சி செய்து இழுத்து வந்து காரில் அமர வைத்தனர்.

ரஞ்சித் அங்கிருந்தவர்களை குணாவை மருதுவமணைக்கு அழைத்து செல்ல சொன்னான். காவள்லுக்கு ஆல் போட சொன்னான். அதன்படி எல்லாம் நடக்க ஈஷ்வர் கையில் இருந்த இரத்தத்தை ராகுல் சுத்தம் செய்தான். கண்கல் சிவந்த நிலையில் இன்னுமே கொதிப்பு அடங்காமல் அமர்ந்து இருந்தான்.

நேராக ஈஷ்வர் அருகில் வந்த ரஞ்சித் உன் வைஃப் தூங்கம அங்காவீட்டில் அட்டகாசம் செய்கிறாளாம். பசிக்குதுனு அழறாளாம் ஆனால் எதையும் சாப்பிட மாடேன் என்கிறாளாம். மித்ரூவால் அவளை சமாலிக்க முடியலையாம்  என்றான் சிரித்தபடி.

சிவந்த கண்கள் நொடியில் மாறிவிட்டது. முகத்தில் இருந்த கோவம் ஒரு துலிகூட இல்லாமல் மறைந்து புண்நகை பூத்தது. சரி டா நீங்க பாத்தூக்கங்க நான் கிலம்பறேன் என்று நிமிஷத்தில் வண்டியை கிலப்பிக்கொண்டு பறந்து விட்டான் ஈஷ்வர்.

டேய் இங்க என்ன டா நடக்குது.... ராகுல்

இரு டா காமிக்குறேன் என்று யாருக்கோ கால் செய்தான். அது வீடியேக்கால். அதில் தெரிந்தது ஈஷ்வர் பௌவ்வை தன் மீது சாயவைத்துக்கொண்டு அவளுக்கு எதையோ ஊட்டி விடுததும் கொஞ்சுவதும். குழந்தைக்கு கதை சொல்வதுப்போல் எதைஎதையே பேசியபடியும் சரித்தபடியும் அவளுக்கு ஊட்டிவிட்டான். பின் மித்ரூ பேசினான். ரஞ்சித் அண்ணா தே ஆர் குட் போய் படுங்க என்று.

என்றுமே உன் காதலி கண்ணமா

Next episode will be published as soon as the writer shares her next episode.

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

4 comments

  • :cool: episode sis :clap: . Story is going interestingly and love and bond between is nice to see. Eagerly waiting for next update to see what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.