எண்ணிய எண்ணங்கள்
காலை நேர மஞ்சள் ஒளி
பாடி செல்லும் பறவைகள் கூட்டம்
மார்கழி மாத குளிர் காற்று
மஞ்சள் பூசிய மங்கையர் கூட்டம்
வயலுக்கு செல்லும் வாலிபர்களுக்கு மத்தியில்
வெள்ளை உடையில் நான் சிந்திய சிரிப்புடன்
எண்ணிய எண்ணம் நிறைவடைந்த நிம்மதியில்..
எண்ணிய எண்ணங்கள்
காலை நேர மஞ்சள் ஒளி
பாடி செல்லும் பறவைகள் கூட்டம்
மார்கழி மாத குளிர் காற்று
மஞ்சள் பூசிய மங்கையர் கூட்டம்
வயலுக்கு செல்லும் வாலிபர்களுக்கு மத்தியில்
வெள்ளை உடையில் நான் சிந்திய சிரிப்புடன்
எண்ணிய எண்ணம் நிறைவடைந்த நிம்மதியில்..
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.