(Reading time: 1 - 2 minutes)

bi1

 

Hanging out with my babies is the best – Sort of!!!  💛 💛 💛

   

மீ – இதெல்லாம் சாப்பிட்டா தான் ஹைட்டா வளர முடியும் சாப்பிடு!
[ Hype - ( ͡° ͜ʖ ͡°) ]

  

பேபி 2 - இதை சாப்பிட்டா ஹைட்டா வளர முடியுமா? நிஜமாவா?
[ Unbelievable - 😲 ]

  

மீ – ஆமா, சாப்பிடு!  
[ False promise - ❌]

  

பேபி 1 – நீங்க எப்போவும் இதை சாப்பிடுறீங்க, அப்புறம் ஏன் நீங்க ஹைட் ஆகலை???
[ Fact Checking - 🤔 ]

   

மை மைன்ட் வாய்ஸ் – (ω.) (ω.) (ω.)
[ What the heck! - 🥴🥴🥴 ]

   

But நேரில், 😊 😊 😊

[ What kodumais!!!! ]

   

பேபி 2 – ஏன்மா இதை சாப்பிட்டும் நீங்க ஹைட் ஆகலை??

[ Confused - 😕 ]

  

மீ – எல்லாம் உங்க அப்பாவால தான்!

[ Blame it on some one!!!  - 🐐 🐐 🐐 ]

  

பேபி 1 & 2 – அப்பாவாலயா???
[ 😕 😕 😕]

  

மீ – ஆமா, இப்போ தான் நான் உங்க அப்பா ஹைட்டுக்கு சரியா இருக்கேன். இன்னும் ஹைட்டா இருந்திருந்தா நான் எப்படி அவரை கல்யாணம் செய்துக்குறது! அதுக்காக தான் கம்மி ஹைட்டா விட்டுட்டேன்!!!
[ 😁 😁 😁 ]

   

பேபி 1 & 2 – அப்பா பக்கம் ஒரு லுக்! – எல்லாத்துக்கும் காரணம் நீங்க தானா லுக்!!!
[😏 😏 😏]

  

எனக்கு எதுக்கு கதை எழுதுற ஆசைன்னு இன்னும் யாருக்காவது கேள்வி இருக்கா???

[ 😇 😇 😇 ]

One comment

  • :grin: i missed the emojis. Enga vitileyum inda kathai odum. antha vithathil naama ellorum kathai viduravanga dan.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.