(Reading time: 2 - 4 minutes)
நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ
நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ

Chillzee KiMo Book Reviews - நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ [Naan avalil paripooranam - Sri]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ஸ்ரீ பகிர்ந்து இருக்கும் நாவல் 'நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ [Naan avalil paripooranam - Sri]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

ப்ரஜீஷ் கேரளாவை சேர்ந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். மது மாது தொடங்கி பல ரகமான தீய பழக்கங்கள் அவனிடம் இருக்கிறது. அபூர்வா ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள். ப்ரஜீஷின் கம்பெனியில் வேலை செய்ய வருகிறாள். பிரஜீஷின் தவறுகள் கண்ணில் படும் போது அதை பற்றி கேட்கிறாள். ஒரு தோழியாக அவன் செய்வது தவறு என்பதையும் சொல்கிறாள்.

பிரஜீஷ் முதலில் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். பிறகு அபூர்வா சொல்வதில் இருக்கும் நல்லதை உணரத் தொடங்குகிறான். அபூர்வா ப்ரஜீஷிற்காக அவனை திருமணம் செய்துக் கொள்ளவும் சம்மதிக்கிறாள். தான் அவளுக்கு ஏற்றவனா என்று கேள்வி ப்ரஜீஷிற்கு வருகிறது.

ப்ரஜீஷ் மாறுவானா? அபூர்வா ப்ரஜீஷ் திருமணம் நடந்ததா? என்ற கேள்விகளுக்கு நாவல் வழியே பதில் சொல்கிறார் ஸ்ரீ.

ற்போதைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை, காதல், குடும்பம் என அனைத்தும் கலந்த வித்தியாசமான நாவல்.

  

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ - சசிரேகா [Vannam konda vennilave vaanam vittu vaaraayo - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ [Naan avalil paripooranam - Sri] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.