(Reading time: 1 - 2 minutes)
நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்
நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்

Chillzee KiMo Book Reviews - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - ரவை

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் ரவையின் புக் 'நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்'.

அந்த புக்கைப் பற்றி இங்கே பார்ப்போம்.

சம்மரி:

வாழ்க்கையை வாழ்வதற்கான முறைகளை பற்றி சொல்லும் சுய முன்னேற்ற புத்தகம் “நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்”

வாழ்க்கை என்பது என்ன? முதல் மரணம் என்பது என்ன?  வரை சொல்கிறது இந்த புக்.

நம் வாழ்க்கையை புரிந்து உணர்ந்து வாழ்வதற்கு உதவும் வழிகளை எளிதாக புரியும் விதத்தில் சொல்கிறது.

ம் வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறை பற்றி நம்மை யோசிக்க வைக்கும் புக் இது.

நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் போல இன்னும் பல இனிமையான, தரமான  புக்குகளைப் ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

4 comments

• Dear Jeba,
You can read this book in Chillzee KiMo. The subscription starts from just Rs.50. If buy the subscription, you can read this and many other quality books by RaVai. In addition you can also access hundreds of other books written by other authors too.
Buying a subscription will help writers and encourage quality authorship.
Please buy a subscription and enjoy reading.
Link to the subscription page is available in the article itself.

Regards,
Chillzee Team
• 2018th la published.. but nan read panala... Ipo than antha page parthen.. konjam konjam iruku pathiye ivlo suvarasyam entral Full padikanum.. rompa super uncle...katuraiyaga vanthirukirathu .. but miss paniten

Inaiku morning kavithai padichiten... Kavithai ku Azhagu serkirathu ungal Comments ovontrum Thank you so much uncle
• [quote name="Jeba..."]Uncle... Chillzee ku tharamale kimo ku koduthutingale.. miss panitom nanga...[/quote]
அன்புள்ள ஜெபா! இது சில்சீயில் வெளிவந்ததுதான்! பல மாதங்கள் முன்பு! இது ஒரு மொழிபெயர்ப்பு! என் நண்பர் ராமகிருஷ்ணன் அமெரிக்காவில் வெளியிட்ட ஆங்கில நூல்! ஐரோப்பாவிலும் பிரபலம். அது போகட்டும். தாங்கள் ஏன் ப்ளெக்சி பகுதியில் வெளியாகிறது தங்கள் அருமையான கவிதைகளை திரும்பிப் பார்ப்பதில்லை?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.