(Reading time: 1 - 2 minutes)
Comedy Stories
Comedy Stories

Comedy Stories - என்ன ஒரு அசிங்கம்!!!

  

வேலைக்கு போகாமல் சோம்பேறியாக வீட்டிலேயே இருந்தான் கணவன். இதனால் அவனின் இளம் மனைவிக்கு கோபமாக வந்தது.

  

 "நாம வாழும் வாழ்க்கையை நினைச்சு எனக்கு அசிங்கமா இருக்கு. என் அப்பா வீட்டு வாடகையை கொடுக்கிறார். என் அம்மா நமக்கு சாப்பாடு செஞ்சு தராங்க. என் அக்கா துணிமணி வாங்கித் தரா. என் அத்தை, மாமா கார் வாங்கிக் கொடுத்தாங்க. ச்சே என்ன வாழ்க்கை இது? அசிங்கமா இருக்கு."

 

சோபாவில் படுத்து புரண்டுக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்த கணவன், "ஆமா, நீ சொல்றது சரி தான்," என்று ஒப்புக்கொண்டான்.

"உன் அப்பா செய்றார், அம்மா செய்றாங்க, அக்கா செய்றா, அத்தை மாமா கூட செய்றாங்க. ஆனா உன்னோட இரண்டு அண்ணனும் ஒரு பைசா கூட தரலையே! சரியான கஞ்சாப் பசங்க"

  

🥵🥵🥵🥵

  

😀😀😀😀😀

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.