Comedy Stories - கல்யாணம்ங்குறது ரொம்ப கஷ்டமானதுங்க!
21 வருஷமா என் மனைவி நான் டூத் பேஸ்ட்டை எடுத்துட்டு திரும்ப மூடியை போட்டு மூடி வைக்குறது கிடையாதுன்னு கம்ப்ளெயின்ட் சொல்லிட்டே இருக்கா!
எங்க கல்யாண நாள் வந்தப்போ, இந்த கெட்டப் பழக்கத்தை மாத்தி, என் மனைவியை சந்தோஷப்படுத்த முடிவு செய்தேன்.
ஒரு வாரம் விடாம முயற்சி செஞ்சு சரியா பேஸ்ட்டை மூடி வச்சேன்.
என் மனைவி எனக்கு நன்றி சொல்வான்னு எதிர்பார்த்தேன், ஆனால் அவ அதை செய்ய்லை.
கடைசியா, நேத்து நைட்டு, அவ என்னைப் பார்த்து, "ஏன் பிரஷ் செய்றதை நிறுத்திட்டீங்க?"ன்னு ஒரு கேள்வி கேட்டா!!! 🙄🙄
கல்யாணம் ரொம்ப கஷ்டமான ரிலேஷன்ஷிப்ங்க!!!
😂🤣😂🤣😂