Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

வத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்! பரிசை வெல்லுங்கள்!!!!

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கருத்துக் கதைகள் – 51. செடிகள் வீழ்வதும், செழிப்பதும் ஏன்? - Chillzee Team - 5.0 out of 5 based on 1 vote

கருத்துக் கதைகள் – 51. செடிகள் வீழ்வதும், செழிப்பதும் ஏன்? - Chillzee Team

ருகருகே இருந்த இரண்டு வீடுகளில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவரும், ஒய்வு பெற்ற முதியவர் ஒருவரும் வசித்து வந்தனர்.

இருவருமே ஒரே மாதிரியான செடிக் கன்றுகளை வாங்கி தங்களின் வீட்டின் அருகே நட்டு வைத்திருந்தனர்.

சாப்ட்வேர் இளைஞர் அந்த செடிக்கு தண்ணீர், உரம் என்று தினம் தினம் வாரி வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த முதியவரோ தினமும் சிறிதளவு நீரும், உரமும் மட்டுமே தன் செடிகளுக்கு கொடுத்து வந்தார்.

இளைஞரின் செடிகள் செழிப்பாக, பசுமையாக வளர்ந்து வந்தன.

முதியவரின் செடிகள், சாதாரண தோற்றத்துடன் ஆனால் நல்ல விதமாக வளர்ந்து வந்தன.

ரு நாள் இரவு, அங்கே பயங்கர காற்றுடன், மழை பொழிந்தது...

மறுநாள் காலையில் இருவருமே தங்களின் செடிகளின் நிலையை பார்க்க வந்தனர்.

ஆச்சர்யப் படும் விதமாக, இளைஞரின் செடிகள் மண்ணில் இருந்து பிடுங்கப் பட்டுக் கிடந்தன... ஆனால் முதியவரின் செடிகள் எந்த சேதமும் இல்லாமல் இருந்தன.

plants

அந்த இளைஞருக்கு ஒன்றும் புரியவில்லை!

முதியவரிடம்,

“நான் விழுந்து விழுந்து கவனித்த செடிகள் இப்படி ஆகி இருக்கு... நீங்க ஏனோ தானோன்னு கவனித்த செடிகள் நல்லா இருக்கே!” என்று அங்கலாயித்தான்.

plants

முதியவர்,

“தம்பி, நீ உன்னோட செடிகளுக்கு நிறைய செய்த... தேவைக்கு அதிகமாவே செய்த... அதனால் அந்த செடிங்க எதையும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போச்சு... அதனால் அதோட வேர் உள்ளே போகாம இருந்திருக்கு.

நான் என் செடிகளுக்கு, அதுக்கு தேவையான அளவு மட்டும் தண்ணியும், உரமும் கொடுத்தேன்... அதுக்கு மேல இருக்க தேவைக்கு வேரு மண்ணுக்கு உள்ளே போய் தேட வேண்டிய அவசியம் இருந்தது...

உன்னோட செடிகளோட வேரு எல்லாம் மேலோட்டமா இருந்ததால, மழையையும் காத்தையும் தாக்கு பிடிச்சு நிற்க முடியாம விழுந்திருச்சு...

என் செடிகளோட வேர் எல்லாம் பூமியில நல்லா பதிஞ்சு இருந்ததால இயற்கையோட சீற்றத்தையும் தாங்கி நிற்க முடிஞ்சது...” என்றார்.

முதியவரின் பதில் அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே ஒரு நல்ல வாழ்க்கைப் பாடம்.

அவர் சொன்ன கருத்து அந்த செடிகளுக்கு மட்டுமல்ல, நம் குழந்தைகளை நாம் வளர்க்கும் முறைக்கும் கூட பொறுந்தும்!

சிந்தித்துப் பாருங்கள்!

Story # 50 - Payathin Ragasiyam

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கருத்துக் கதைகள் – 51. செடிகள் வீழ்வதும், செழிப்பதும் ஏன்? - Chillzee TeamVasumathi Karunanidhi 2017-05-10 12:53
gud info...superr...
Reply | Reply with quote | Quote
# RE: கருத்துக் கதைகள் – 51. செடிகள் வீழ்வதும், செழிப்பதும் ஏன்? - Chillzee TeamThenmozhi 2017-05-10 07:15
alavuku minjinal amuthamum nanjunu chumava soli irukanga :-)
Reply | Reply with quote | Quote
# RE: கருத்துக் கதைகள் – 51. செடிகள் வீழ்வதும், செழிப்பதும் ஏன்? - Chillzee Teammadhumathi9 2017-05-10 05:16
:yes: neenga solli irukkum vidham 100% sarithaan. :clap: :thnkx: tqvm for this info. :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 11 Jun 2017 08:06
என்ன நடந்தது என்றே தெரியாமல் புரளி பேசுவது, ஒருவர் இல்லாத போது அவரை பற்றி புறம் பேசுவது, இதெல்லாம் சரியா????

தெரிந்துக் கொள்ள நல்ல கருத்தை கூறும் இந்த கதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/karuthu-kathaiga...nam-moral-stories-53
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 09 Jun 2017 07:10
இருப்பதை விட்டு விட்டு இல்லாததை தேடி அலைவதால் நமக்கு கிடைப்பது என்ன???

நல்ல கருத்தை சொல்லும் கதையை படித்து சிந்திந்துப் பாருங்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/karuthu-kathaiga...aan-moral-stories-52
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 10 May 2017 03:09
அருகருகே இருந்த இரண்டு வீடுகளில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவரும், ஒய்வு பெற்ற முதியவர் ஒருவரும் வசித்து வந்தனர்.

இருவருமே ஒரே மாதிரியான செடிக் கன்றுகளை வாங்கி தங்களின் வீட்டின் அருகே நட்டு வைத்திருந்தனர்.

சாப்ட்வேர் இளைஞர் அந்த செடிக்கு தண்ணீர், உரம் என்று தினம் தினம் வாரி வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த முதியவரோ தினமும் சிறிதளவு நீரும், உரமும் மட்டுமே தன் செடிகளுக்கு கொடுத்து வந்தார்.

இளைஞரின் செடிகள் செழிப்பாக, பசுமையாக வளர்ந்து வந்தன.

முதியவரின் செடிகள், சாதாரண தோற்றத்துடன் ஆனால் நல்ல விதமாக வளர்ந்து வந்தன.

ஒரு நாள் இரவு, அங்கே பயங்கர காற்றுடன், மழை பொழிந்தது...

மறுநாள் காலையில் இருவருமே தங்களின் செடிகளின் நிலையை பார்க்க வந்தனர்.

ஆச்சர்யப் படும் விதமாக, இளைஞரின் செடிகள் மண்ணில் இருந்து பிடுங்கப் பட்டுக் கிடந்தன... ஆனால் முதியவரின் செடிகள் எந்த சேதமும் இல்லாமல் இருந்தன.

@ www.chillzee.in/stories/karuthu-kathaiga...yen-moral-stories-51
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 30 Jan 2017 20:45
Thank you Revathisiva mam :)

sivagangavathi wrote: Picture is cute team....
kutti pei is so cute...

Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 30 Jan 2017 20:44
Yes Jansi mam. Bulk of the credit goes to Thangamani mam :)

Hope to see more of her stories soon :)

Jansi wrote: Superrr....moral stories reached half century (y) (y)

U r welcome Chillzee team :)

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
TPN

MuMu

NIVV
17
UNES

OTEN

YVEA
18
SPK

MMU

END
19
SV

KaNe

NOTUNV
20
KMO

Ame

KPM
21
-

MVS

IT
22
-

-

-


Mor

AN

Eve
23
TPN

MOVPIP

NIVV
24
IVV

MVK

MMV
25
PEPPV

EANI

PaRa
26
EEU01

KaNe

NOTUNV
27
TAEP

KKKK

Enn
28
-

MVS

IT
29
-

-

-

* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top