Kids Tamil Stories
-
குழந்தைகள் ஸ்பெஷல் குட்டி கருத்துக் கதைகள் – 93. கிருஷ்ணரின் நாணயம்
ஒரு கிராமத்தில் ஒரு துறவி வசித்து வந்தார். அவர் கிருஷ்ணரின் சிறந்த பக்தர். மக்கள் அவருக்கு உணவு அல்லது பணம் கொடுத்தனர், துறவி அவர்களை ஆசீர்வதிப்பார்.
கிருஷ்ணர் துறவியை சோதிக்க முடிவு செய்தார்.
ஒரு நாள், துறவி ஆற்றங்கரையில்
... -
குழந்தைகள் ஸ்பெஷல் குட்டி கருத்துக் கதைகள் – 92. மன்னிப்போம் மறப்போம்.
இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். பயணத்தின் போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு நண்பர் மற்றவரை முகத்தில் அறைந்தார். அறைந்தவன் மனம் காயப்பட்டது. ஆனால் எதுவும் பேசாமல், “இன்று என் உயிர் நண்பன் என்
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - சிங்கத்தின் அச்சம் - நாரா நாச்சியப்பன்
ஒரு சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு கூட அகப்படவில்லை. வரவர இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் எச் சரிக்கையாகி விட்டன. சிங்கம் வருகிற நேரம் தெரிந்து எங்கோ பதுங்கி
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பொன்னும் பொரி விளங்காயும் - டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம்
ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - ஒரு ஈயின் ஆசை - நாரா நாச்சியப்பன்
வானுலகத்தில் பிரமதேவன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அதாவது புதிய உயிர்களைப் படைத்துக் கொண்டிருந்தார். தங்கநிறமான களிமண்ணில் அமுத நீரை ஊற்றிப் பிசைந்தார். களிக் களியாய் வந்தவுடன் சின்னச் சின்ன உருவங்களாக கையினால் உருட்டி னார்.
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - சக்தி பெற்ற சிட்டுக் குருவி - நாரா நாச்சியப்பன்
ஒரு புல்வெளி. பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாக ஒரு சிட்டுக் குருவி பறந்து சென்றது. சிறிது நேரம் பசுவின் முதுகில் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லலாம் என்று சிட்டுக் குருவி நினைத்தது.
-
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - தூங்கு மூஞ்சிகள் - டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம்
அடுத்த ஊரில் நிகழும் தம் உறவினர் திருமணத்துக்கு அவசியம் போக வேண்டியிருந்தது முதலாளிக்கு. வேலைக்காரனிடம் வண்டியைக் கட்டச் சொன்னார். இரவு 10 மணிக்கு வண்டியும் புறப்பட்டது. வண்டியோட்டியும் உறங்கிவிட்டான். முதலாளியும் வண்டியில் ஏறி
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பச்சைக்கிளி பவழம் - நாரா நாச்சியப்பன்
கண்ணப்பன் தொலைவில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றிருந்தார். அந்த ஊரின் பெயர் ஆலங்காடு. பெயர்தான் காடு என்று உள்ளது. உண்மையில் அந்த ஊர் ஒரு பெரிய நகரம். தான் சென்ற வேலை முடிந்து ஊர்த் தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, "அய்யா வாங்க! அய்யா
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - சிட்டுக் குருவிப் பட்டாளம் - நாரா நாச்சியப்பன்
பாராண்டபுரம் என்று ஒர் ஊர் இருந்தது. அந்த ஊரில் ஒரு மன்னர் இருந்தார். அந்த மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் ஒரே மகள். எனவே பாராண்டபுர மன்னருக்கு அவள் செல்ல மகள். அந்தச் செல்ல மகள் விளையாடுவதற்காக மன்னர் ஒரு சோலையை உண்டாக்கினார்.
-
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொள்ளும் குத்து வெட்டும் - டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம்
அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளை முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - குதிக்கும் இருப்புச் சட்டி - நாரா நாச்சியப்பன்
பொன்னி நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டைப் பூவேந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பூவேந்தனுடைய பட்டத்து அரசியின் பெயர் மலர்க்கொடி. பூவேந்தன் நாட்டை நன்றாக அரசாண்டு வந்தான். நாடு முழுவதும் நல்ல வளம் நிரம்பியதாக இருந்தது. இயற்கை வளமும்
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - தேவதையும் சிட்டுக்குருவிகளும் - நாரா நாச்சியப்பன்
திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ஓர் அரச மரம் இருக்கிறது. அந்த அரச மரத்தின் அடியில் ஒரு பிள்ளையார் இருக்கிறது. அந்த அரச மரத்தின் கிளை ஒன்றில் இரண்டு சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. அந்த இரண்டு சிட்டுக் குருவிகளும் என்றும் இணைபிரியாமல்
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கருமித்தனமும் சிக்கனமும் - டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம்
பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார். அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - போட்டிக்கு வந்த காற்றண்ணன் - நாரா நாச்சியப்பன்
கதிரவனும் காற்றண்ணனும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. உலகத்தில் இரண்டு வல்லவர்கள் சந்தித்தால், அவர்களுக்குள் என்ன போட்டி ஏற்படும்? யார் வல்லவர் என்பதைத்
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள் - நாரா நாச்சியப்பன்
ஆழ்வார்ப்பேட்டையில் பேருந்து நிற்கும் இடத்தில் ஓர் அரசமரம் இருக்கிறது. அந்த மரக்கிளை ஒன்றில் கூடுகட்டிக் கொண்டு இரண்டு சிட்டுக் குருவிகள் இருந்தன. அந்தச் சிட்டுக் குருவிகளுக்கு இரண்டு சின்னச் சிட்டுக்கள் இருந்தன. அந்தச் சின்னச் சிட்டுகள்
...
Page 1 of 11