Kids Tamil Stories

  • குட்டிக் கதைகள் – 63. பூக்கள்

    ஸ்வேதா என்று ஒரு சிறுமி இருந்தாள். அவள் வீட்டில் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. ஸ்வேதாவிற்கு அந்த தோட்டம் மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த தோட்டத்தை பேணி பாதுகாத்தாள். அதன் அழகையும் ரசித்து மகிழ்ந்தாள். ஒரு நாள், ஒரு அழகான

    ...
  • குட்டிக் கதைகள் – 62. நண்டின் கால்

    ரு நாள், ஒரு குட்டி நண்டு மற்றும் அம்மா நண்டு இரண்டும் கடற்கரையில், ஒன்றாக நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தன.குட்டி நண்டு நகர்வதற்கு எழுந்து முயன்றது. ஆனால் அதால் ஒரு பக்கமாக மட்டுமே நடக்க முடிந்தது.அம்மா நண்டு குட்டி நண்டு அப்படி ஒரு பக்கமாக

    ...
  • குட்டிக் கதைகள் – 61. யானையின் நண்பர்கள்

    ரு காட்டில் தனியாக ஒரு யானை இருந்தது. தனியாக இருந்து போர் அடித்ததால், தனக்கான நண்பர்களைத் தேடி காட்டில் அலைந்தது.  

    ஒரு குரங்கைக் கண்டு, "குரங்கே, நீ என் நண்பனாக இருப்பாயா?" என்று கேட்டது.  

    குரங்கோ, "உன் உருவம் பெரிதாக

    ...
  • குட்டிக் கதைகள் – 60. கஞ்சனின் தங்கம்

    ரு ஊரில் ஒரு கஞ்சன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தங்க நாணயங்களை தோட்டத்தில் குழித் தோண்டி பத்திரமாக புதைத்து மறைத்து வைத்தான். அந்த இடத்தை அடையாளம் காண சில கற்களை அங்கே வைத்தான். அது மற்றவர்களுக்கு தெரியாததாக இருக்க சுற்றி செடிகளையும் நட்டு

    ...
  • குட்டிக் கதைகள் – 59. எதற்கு கோபம்?

    ரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் மிகப் பெரிய கோபக்காரன். அவன் கோபப் படும் போது மனதில் தோன்றும் எதையும் கூறி மற்றவர்களை காயப்படுத்துவான். அவனின் தந்தை அவனை திருத்த முடிவு செய்தார். எனவே அவனிடம் ஒரு பை நிறைய ஆணி மற்றும் ஒரு சுத்தியைக்

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 6. ஏமாற்றாதே

    தெனாலி ராமன் கதைகள்

    ரு விவசாயின் பண்ணைக்கு தண்ணீர் தேவைப்பட்டது.

    அதற்காக பக்கத்து வீட்டுக் காரரிடம் இருந்து ஒரு கிணற்றை வாங்கினார்.

    பக்கத்து வீட்டுக்காரர் தந்திரமானவர். கிணற்றை விற்றப் பிறகு விவசாயி கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல்

    ...
  • குட்டிக் கதைகள் – 58. நாய் குட்டி

    ரு கிணறு இருந்த ஒரு பண்ணையில் ஒரு நாயும் அதனுடைய குட்டிகளும் வாழ்ந்தன. தாய் நாய் குட்டிகளிடம், கிணற்றின் அருகே செல்லவோ அல்லது அதைச் சுற்றி விளையாடவோ வேண்டாம் என்று கூறியது. குட்டிகளில் ஒன்று ஏன் கிணற்றுக்கு செல்லக்கூடாது என்று யோசித்து அதை

    ...
  • குட்டிக் கதைகள் – 57. சத்தியம் தவறேல்

    ஒரு ஸ்கூலில் எக்ஸ்கர்ஷன் செல்ல திட்டமிட்டு இருந்தார்கள். காலை எட்டு மணிக்கு ஸ்கூலில் இருந்து பஸ்ஸில் கிளம்புவதாக திட்டம். அந்த ஸ்கூலில் படிக்கும் இரண்டு சிறுமிகள் கவிதா, சவிதா மிகவும் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ். இருவருமே இந்த எக்ஸ்கர்ஷனை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

  • குட்டிக் கதைகள் – 56. பேசும் குகை

    முன்பு ஒரு காலத்தில், ஒரு வயதான சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அது இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை எனவே மிகவும் பசியுடன் இருந்தது.

      

    ஒரு குகை சிங்கத்தின் வழியில் இருந்தது. அந்த குகையைப் பார்த்து,  “ஆஹா! இந்த குகையில்

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 5. சாட்சிகள் மெய்யா, பொய்யா?

    தெனாலி ராமன் கதைகள்

    ரு நாள், அரசர் கிருஷ்ணதேவராயர் அவரது அரசரவையில் அமர்ந்திருந்தார். திடீரென்று, ராமு என்ற ஒரு ஏழை நீதிமன்றத்திற்குள் வந்து, “அரசே! எனக்கு நீதி வேண்டும். நான் மிகுந்த சிரமத்துடன் இங்கு வந்துள்ளேன். எனக்கு நீதி கொடுங்கள்” என்று

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 4. ராமனின் சாமர்த்தியம்

    தெனாலி ராமன் கதைகள்

    புகழ் பெற்ற அறிஞர் ஒருவர் இருந்தார். அவர் கல்வியில் சிறந்தவர், அனைத்து மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

      

    மன்னர் கிருஷ்ணதேவ ராயரின் அரசவையில் இருக்கும் அறிஞர்களை விவாதத்தின் மூலம் வெல்ல அவர் விஜயநகரத்துக்கு வருகை

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 3. பேராசைப் பட்டால்...

    தெனாலி ராமன் கதைகள்

    கிருஷ்ணதேவராயரையும் அவரின் மனைவியையும் மகிழ்விக்க புகழ்பெற்ற நாடக குழுவினர் அரண்மனைக்கு வந்திருந்தனர்.

      

    நாடக குழுவினரின் கவனத்தை சிதற செய்யாமல் இருக்க அரசர் நாடகம் பார்க்க விரும்புபவர்கள் அனைவரையும் நேரத்திற்கு வர சொல்லி

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி

    தெனாலி ராமன் கதைகள்

    கிருஷ்ணதேவராயர் மற்ற மன்னர்களுடன் போர் புரியாமல் நட்புடன் இருக்கவே விரும்பினார். இதனால் அனைத்து அண்டை நாட்டு மன்னர்களையும் தன் நண்பர்களாகவே பாவித்தார்.

      

    இதில் ஒரு அண்டை நாட்டு மன்னன் உதயன் கிருஷ்ணதேவராயர் மீது பகைமை

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்?

    தெனாலி ராமன் கதைகள்

    விஜயநகரத்தை கிருஷ்ணதேவராயர் ஆட்சிப் புரிந்தக் காலத்தில், தெனாலி ராமன் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

      

    தெனாலி ராமனின் புத்தி கூர்மையும், சாதூர்யமும் உலகப் பிரசித்திப் பெற்ற செய்தி.

      

    ...

  • குழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்

    காவிரியாற்றங்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஓர் அரசாங்கம் நடந்தது. அந்த அரசாங்கத்தில் யார் மன்னராக இருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?

      

    எந்தக் காட்டு அரசாங்கத்திற்கும் மன்னராக இருக்கக் கூடிய தகுதி

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.