Kids Tamil Stories

  • குட்டிக் கதைகள் – 78. சேவல் கண்டுப்பிடித்த மாணிக்கம்!

    ரு ஊரில் ஒரு சேவல் இருந்தது! அதற்கு அன்று பயங்கர பசி. வழக்கமான இடங்களில் அதற்கு ஏற்ற உணவு ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் புதிய தோட்டம் ஒன்றை அடைந்து அங்கே தன் கால் நகங்களால் தரையில் தோண்டி தோண்டி தன் பாணியில் உண்ண உணவை தேடியது.

  • குட்டிக் கதைகள் – 77. எதிரியையும் நேசி

    ரு ஊரில் ராமு என்றொரு சிறுவன் இருந்தான். அவன் நன்றாக படிப்பவன், பெற்றோர் சொல் கேட்பவன், எல்லோரிடமும் அன்பாக இருப்பவன். மொத்தத்தில் மிகவும் நல்லவன்! பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்குமே ராமுவை மிகவும் பிடிக்கும். இது மற்ற சில சிறுவர்களுக்கு

    ...
  • குட்டிக் கதைகள் – 76. காலம் பொன்னானது

    ரு பெரிய காடு இருந்தது. அங்கே பல ரகமான விலங்குகள் வாழ்ந்து வந்தன. அவ்வப்போது வேட்டைக்காரர்கள் காட்டுக்குள் வந்து விலங்குகளை வேட்டையாடுவார்கள். அப்போது விலங்குகள் பயந்து ஓடும் அல்லது தங்களின் மறைவான இடத்திற்கு சென்று பதுங்கும். அன்று

    ...
  • குட்டிக் கதைகள் – 75. சிங்கத்தின் கருணை

    ல பல நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு பணக்கார எஜமானன் இருந்தான். அவன் தனக்கு வேலை செய்வதற்கு என பல வேலையாட்களை வைத்திருந்தான். அப்படி வேலை செய்ய இருந்தவர்களை அடிமைப் போல நடத்தி, கொடுமை படுத்தி அதிக வேலை வாங்கினான். அந்த எஜமானனின் கீழ் இருந்த

    ...
  • குட்டிக் கதைகள் – 74. பேராசை

    ரு சிறிய ஊரில் நம்பி என்றொரு சிறுவன் வசித்து வந்தான். அந்த கிராமம் மிக அழகானது. அங்கே வாழ்ந்த மக்கள் அனைவரும் நல்லவர்கள். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் நம்பி விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு

    ...
  • குட்டிக் கதைகள் – 73. பகல் கனவு

    ரு ஊரில் அபிராமி என்றொரு பெண் இருந்தாள். அவள் வீட்டில் ஒரு பசு மாடு இருந்தது. அபிராமியின் அம்மா பசுவிடம் இருந்து பால் கறந்து, அதை சந்தையில் விற்று வரும் பணத்தை அபிராமியை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அபிராமியும் பசுவிடம் பால் கறந்து, அதை

    ...
  • குட்டிக் கதைகள் – 72. ஒரு கிளாஸ் பால்

    ரு ஊரில் ஒரு ஏழை மாணவன் இருந்தான். அவன் பள்ளிக்கு பீஸ் கட்டுவதற்காக வீடு வீடாக செய்தித்தாள்களை போடும் வேலையை செய்து வந்தான். ஒரு நாள் அப்படி செய்தித்தாள்களை போட்டுக் கொண்டிருந்த போது அவனுக்கு பசியால் மிகவும் அயர்வாக இருந்தது. அதனால் அடுத்த

    ...
  • குட்டிக் கதைகள் – 71. இரு சகோதரர்கள்.

    ரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் இரக்கமற்றவனாக இருந்தான். இளையவனோ அன்பானவனாக இருந்தான். மூத்தவன் நல்ல உணவு, உடை என அனைத்தையும் இளையவனுக்கு கொடுக்காமல் தனக்கெனவே வைத்துக் கொண்டான். மூத்தவன் எப்போதும் விறகு எடுக்க

    ...
  • குட்டிக் கதைகள் – 70. துணிந்து நில்!

    ம்பிகா நன்றாக படிக்கும் மாணவி. கணக்கு அவளுக்கு மிகவும் பிடித்த பாடம். அவளுடைய வகுப்பில் நடக்க இருந்த கணக்கு தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் தயார் செய்தாள். தேர்வு முடிந்து மதிப்பெண் கிடைத்தப் போது அவள் 90

    ...
  • குட்டிக் கதைகள் – 69. புத்திசாலி ஆந்தை

    ரு பெரிய மரத்தில் ஒரு ஆந்தை வாழ்ந்து வந்தது. அது ஒவ்வொரு நாளும் தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை கூர்மையாக கவனித்தது. ஒரு நாள் ஒரு முதியவர் கனமான பையை தூக்கிப் போக ஒரு சிறுவன் உதவுவதை பார்த்தது. இன்னொரு நாள் ஒரு சிறுமி தன் அம்மாவிடம்

    ...
  • குட்டிக் கதைகள் – 68. ரோஜாவின் பெருமை

    ரு பெரிய பாலைவனத்தில், ஒரு ரோஜா இருந்தது. அதற்கு தன்னுடைய அழகைப் பார்த்து அதிக பெருமை இருந்தது. ரோஜாவிற்கு ஒரே ஒரு வருத்தம் தான் இருந்தது. அது என்ன என்றால் அழகான அந்த ரோஜாவிற்கு பக்கத்திலேயே அசிங்கமான கற்றாழை செடி ஒன்று

    ...
  • குட்டிக் கதைகள் – 67. கடவுளும் மயிலும்

    குயிலின் இனிமையான குரலைக் கேட்டு ஒரு மயில் மயங்கிப் போனது. தனக்கு அப்படி ஒரு இனியக் குரல் இல்லையே என்று வருந்திய மயில், குயிலைப் பார்த்து பொறாமையும் பட்டது. தானும் குயில் போல பாட வேண்டும் என்ற ஆசையில் மயில் சத்தமாக பாடியது. ஆனால் அதன்

    ...
  • குட்டிக் கதைகள் – 66. எலிகளின் நட்பு

    ரு முறை நகரத்தில் வாழும் எலி ஒன்று கிராமத்தில் வாழும் தன்னுடைய நண்பனை சந்திக்க சென்றது. கிராமத்து எலி தனது நண்பனை அன்புடன் வரவேற்று அவனுக்கு சாப்பிட பீன்ஸ் மற்றும் சாதத்தைக் கொடுத்தது. நகர எலிக்கு அந்த உணவு சுத்தமாக பிடிக்கவில்லை. நகர

    ...
  • குட்டிக் கதைகள் – 65. நண்பர்கள்

    ரு பெரிய மரத்தில் இரண்டுப் கிளிகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. அவை இரண்டும் இறை தேடி சென்றப் போது ஒரு வேடன் அந்த கூட்டில் இருந்த இரண்டு குஞ்சுகளை திருடி எடுத்து வந்தான். ஒரு பறவை மட்டும் வேடனின் கையில் இருந்து தப்பித்து பள்ளி ஒன்றை சென்று

    ...
  • குட்டிக் கதைகள் – 64. பழக்க வழக்கங்கள்

    ரு ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அனைவரும் செல்லம் கொடுத்ததால் அந்த சிறுவனிடம் நிறைய கெட்டப் பழக்கங்கள் இருந்தது. மகனின் பழக்க வழக்கங்கள் தந்தைக்கு கவலையைக் கொடுத்தது. அதனால் அவர் வயதான அறிவாளி

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.